Sundara Ramasamyin Thernthedutha Katturaikal / சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்



  • ₹240

  • SKU: SA0037
  • ISBN: 9788126041282
  • Author: Thilainayagam
  • Language: Tamil
  • Pages: 310
  • Availability: In Stock

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி. மே 30, 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழிபெயர்த்ததே இவருடைய முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான முதலும் முடிவும்` அதில் இடம்பெற்றது. 3 நாவல்களும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், சுமார் 60 சிறுகதைகளும் எழுதியவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். தன் சமகால எழுத்தாளர்கள் எண்மர் பற்றி இவர் எழுதிய 'நினைவுக் குறிப்புகள்’ ஏனையவற்றில் முக்கியமானவை. 1988இல் 'காலச்சுவடு இதழை நிறுவினார்.

சுந்தர ராமசாமிக்கு டொராண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்' வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காக சூடாமணி' விருதையும் பெற்றார். 14 அக்டோபர் அமெரிக்காவில் காலமானார்.

 

விருதை 'கதா 2005 அன்று

ச. தில்லைநாயகம் (LA). 1946): திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். Feminist Literary Essays என்ற நூலின் ஆசிரியர். 'இந்தியாவில் பெண்களின் நிலை' என்ற பல்கலைக்கழகப் பாட நூலைத் தொகுத்திருக்கிறார். ஏ.கே. செட்டியாரின் 'அண்ணல் அடிச்சுவட்டில்', மு. கருணாநிதியின் பொன்னார் சங்கர் முதலான பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக ந. பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up